Main Menu
Who's Online
8 user(s) are online (5 user(s) are browsing News)

Members: 1
Guests: 7

econom25, more...

Posted by higopi on 2007/1/10 12:44:48 (6094 reads)
ThamiZha! News

மணி மேனேஜர் Ex என்பது தனிநபர் பண மேலாண்மைக்காக உலக அளவில் பரவலாய் பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற திறவூற்று மென்பொருள் (free open source software).

இச்செயலி மூலம் தனிநபர் எவரும் தன்னுடைய ஒவ்வொரு வரவு செலவையும் கணக்கில் கொள்ள இயலும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை (Budget) அமைத்து, வரவும் செலவுகளும் அத்திட்டத்துள் செயல்படுகின்றதா (Budget Performance) என்பதை கண்காணிக்க இயலும்.

இதன் அறிக்கைகள்(Reports) வசதி மூலம், குறிப்பிட்ட கால வரையில் நாம் செலவிடும் பணம் எங்கு, எவருக்கு, எவ்வளவு செல்கிறது என்பதை தெளிவாக அறிந்திட இயலும்.

மேலும், இச்செயலியில் பங்கு சந்தை, வாகனம், நிலம், நகை இதர முதலீடுகளையும் அதன் விவரங்களையும் இட்டு அதன் தற்போதைய மதிப்பினை கணக்கிட இயலும்.

மொத்தத்தில் இந்த செயலி எந்த ஒரு கணத்திலும் நம் நிதி/சேமிப்பின் தற்போதைய மதிப்பு என்ன என்பதை அறிந்திடவும், தேவையற்ற செலவுகளை குறைத்து, தேவையானவற்றில் சரியான வழியில் செலவிடவும் திட்டமிட/கண்காணிக்க உதவும் ஒரு சிறந்த மென்பொருள்.

பல்வேறு கட்டற்ற தமிழ் கணிமை திட்டங்களை குறித்து கலந்தாலோசித்துக் கொண்டிருந்த போது இச்செயலியின் தமிழாக்கம் குறித்தும் பேசப்பட்டது. பின்னர் இச்செயலியினை வடிவமைத்து நிரல் திட்டத்தை நடத்தி வரும் மதன் கனகவேல் (இவர் ஒரு தமிழர்) அவர்களுக்கு மடல் அனுப்பிய போது, இச்செயலியினை தமிழில் மாற்ற இசைவு தெரிவித்தார். உடனடியாய் தமிழா! மொழிபெயர்ப்பு வலைத்தளத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒருவாரத்துக்குள் தமிழாக்கம் நிறைவு செய்யப்பட்டது.

இவ்வாரம் வெளியான இதன் புதிய வெளியீடான மணி மேனேஜர் 0.8.0.2வில் தமிழ் மொழி தெரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இச்செயலியை மணிமேனேஜர் தரவிறக்கப் பக்கத்திலிருந்து இறக்கி நிறுவிக் கொள்ளலாம்.

நம் பணம் எப்படியெல்லாம் செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்! தேவையற்ற செலவுகளை குறைக்க திட்டமிடுவோம்!


Posted by higopi on 2006/12/15 0:53:47 (4165 reads)
ThamiZha! News

Tamilkey Firefox extension is an utility to enable Tamil typing in any website or email using Firefox and Thunderbird.

The latest version of Tamilkey (0.3) has been released to the Tamil community and can be downloaded from http://tamilkey.mozdev.org/installation.html

Read More... | 1498 bytes more | 792 comments

Posted by thamizha on 2006/4/13 17:36:04 (6324 reads)

In this Tamil New year day, ThamiZha team am happy to announce that Tamil Firefox 1.5.0.1 for Windows is available for download from this URL:
https://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=4&lid=14

Apart from the regular features found in Firefox 1.5.0.1 the following are included in this release:

1. This package contains both English and Tamil Locales

2. Locale switcher extension is included - User can switch between English and tamil using locale switcher extension.

3. Tamilkey extension (tamilkey.mozdev.org) is included - User can type in tamil(unicode encoding) without need for external keyboard softwares.

4. Tamil google news livebookmark in the toolbar.


Posted by thamizha on 2006/4/12 13:02:06 (5132 reads)

A new Anjal-Unicode keyboard file for ekalappai 2.0b has been release today.

Existing eKalappai_2.0b(anjal) version released by thamizha.com has a bug in it.
While using the anjal keyboard to type Unicode, the ங் (ng) vowel series cannot be typed it properly.
This problem has been fixed in this version of keyboard.

This can be downloaded from our downloads section or directly from this URL: https://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=13


Posted by thamizha on 2006/3/2 22:37:34 (4768 reads)

தமிழாகுழுவின் திட்டங்கள் பற்றியும், கணினி மற்றும் திறவூற்று மென்பொருள் உலகில் நடக்கும் புதியச் செய்திகளைப்பற்றியும் அவ்வப்போது தமிழா குழு உறுப்பிணர்கள் எழுதும் புதிய வலைப்பதிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
http://blog.thamizha.com

இந்த வலைப்திவில் தமிழாத் திட்டம் குறித்தும், மென்பொருள் உலகில் நடக்கும் மாற்றங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்


(1) 2 3 »
Module File for xoopspoll Not Found!

Login
Username:

Password:


Lost Password?

Register now!
Google Ads
 Webhosting by: WebSpace2Host.com || Powered by XOOPS 2.0 The XOOPS Project